அமைச்சரவை கூட்டத்துக்கான நேரத்தில் மாற்றம்.

அமைச்சரவைக் கூட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அமைச்சரவைக் கூட்டம் கூடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டங்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 7:30 மணியளில் இடம்பெற்றது வந்ததது.  இந்நிலையில, காலையில் அமைச்சரவைக் கூட்டம் கூடுவதால், சில அமைச்சர்கள் தாமதமாக கூட்டத்திற்கு வருவது  இனங்காணப்பட்டதையடுத்தே, 7:30 மணிக்கு கூடும் அமைச்சரவைக் கூட்டம் காலை 8:30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!