10 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், புதிய ரயில்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்scட கிளாஸ் எஸ் 14 ரயில்கள், இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளன.
ரயில்வே திணைக்களம், இந்த ரயில்களை மலைநாட்டு ரயில் பாதையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதேபோன்ற மேலும் 8 ரயில்கள் இப்போது இலங்கைக்காக தயாரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (007)