ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைத்துவம் கேட்டால், ஒப்புக்கொள்ள தயார் என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா,
நாட்டின் பொறுப்பை ஏற்கும் திறன் எனக்கு இருக்கின்றது. ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் நாட்டை கட்டியெழுப்புவேன். ஆனால் மாட மாளிகைகள் அல்லது முதல் பெண்மணியை உருவாக்க மாட்டேன். என குறிப்பிட்டுள்ளார். (007)