வடமராட்சியில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மகா வித்தியாலயத்தில், அப்பா மர நடுகை திட்டத்தின் ஊடாக, இன்று மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.
தேசத்தில் அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக, மீPள் உருவாக்கும் திட்டத்தின் கீழ், இன்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.


அப்பா பவுண்டேஷனின் ஐந்தாவது மர நடுகை திட்டம், இன்று வடமராட்சி கிழக்கு உடுத்துறை மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மர நடுகை திட்டம், வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக, திட்ட இணைப்பாளர் சோமபாலன் குறிப்பிட்டுள்ளார். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!