கண்டி வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு

கண்டியில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பணி நிறைவடைந்திருப்பதாக சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கும் அலுவலகம் தெரவித்துள்ளது.

112 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நபருக்கு ஒரு கோடி 30 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டு தொகை 18 கோடி ரூபாவுக்கு மேற்பட்டதாகும் என்று அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!